தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Hyoscinen. நச்சுக்செடி வகையிலிருந்து எடுக்கப்பட்டு மருந்தாய் உதவும் காரப்பொருள்களில் ஒன்று.
Hyoscyaminen. நச்சுக்கொடி வகையிலிருந்து எடுக்கப்பட்டு மருந்தாகப் பயன்படும் காரப்பொருள்களில் ஒன்று.
Hyperaesthesic, hyperaesthetica. மட்டற்ற கூருணர்வுநிலையுடைய, மட்டற்ற கலைச்சுவையுணர்வுடைய.
ADVERTISEMENTS
Hyperbolic, hyperbolicala. (வடி.) குவிபிறை சார்ந்த, உயர்வுநவிற்சியான.
Hypercatalectica. (இலக்.) யாப்பில் கடைசி இரண்டடிகளின் ஈற்றில் ஓர்அசை அல்லது அரையடி மிகுகிற.
Hypercriticala. முனைவு ஆராய்ச்சியான, குற்றம் கண்டுபிடிக்கும் நிலையதான.
ADVERTISEMENTS
Hypermetric, hypermetricala. யாப்பில் மிகை அசையுடைய, அசை வகையில் யாப்பு மிகையான.
Hyperphysicala. இயற்கை கடந்த, இயல் அமைதிகளுக்கு அப்பாற்பட்ட.
Hypnogentica. அறிதுயில்நிலை தூண்டுகிற.
ADVERTISEMENTS
Hypnoticn. துயிலுட்டுவது, மனஆற்றலால் தூண்டப்படும் அறிதுயில் நிலைக்கு ஆட்பட்டவர், (பெ.) மன ஆற்றலால் தூண்டப்படும் அறிதுயலுக்குரிய, அறிதுயில்நிலையை உண்டுபண்ணுகிற.
ADVERTISEMENTS