தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Hypostaticala. அடிநிலைப்பொருண்மைக் கூறான, மூல ஆக்கக்கூறான, இறைமையின் உள்ளார்ந்த தன்மைக்குரிய.
Hypothecn. (சட்.) கடனாளியின் உடைமைக்குரிய சட்டப் பாதுகாப்புரிமை.
Hypothecarya. அடைமானம் சார்ந்த.
ADVERTISEMENTS
Hypothecatev. அடகு வை, பொருளை ஒழுங்குமுறை ஏற்பாட்டின்கீழ்ப் பிணையமாக வை.
Hypothecationn. அடைமானம்.
Hypothetic, hypotheticala. புனைவுகோளியலான, தௌதவின்றித் தற்காலிக முடிவாய் வாத ஆதாரமாக ஏற்கப்பட்ட, மெய்ம்மைக்கோளியலான, முடிந்த முடிபாகவன்றி மேலாராய்ச்சியின் அடிப்படையான பொதுவிளக்க மெய்ம்மையாய் ஏற்கப்பட்ட, புனைவுகோள் சார்பான, மெய்ம்மைக்கோளுக்குரிய, புனைவுகோளை மிகவும் பயன்படுத்தும் பழக்கமுடைய, ஒருதலையானதல்லாத, ஐயநிலையான, முடிந்த முடிபாயில்லாத.
ADVERTISEMENTS
Hypotheticallyadv. தற்பொழுதைக்குக் கொள்ளப்பட்ட நிலையில்.
Hypotracheliumn. தூண் தலைப்பின் அடிப்பகுதி.
Hypsometric, hypsometricala. மேட்டுநில உயர அளவை சார்ந்த.
ADVERTISEMENTS
Hysteric, hystericala. இசிப்புநோய்க் கோளாறுக்கு உள்ளான, பெண்டிர் இசிப்பு நோய்க்கோளாறு சார்ந்த, மிகையுணர்ச்சிக் கோளாறு வாய்ந்த.
ADVERTISEMENTS