தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Ice-pick | n. பனிக்கட்டியைத் துண்டுகளாக உடைப்பதற்கான கூர்ங்கருவி வகை. | |
Ice-plant | n. வெயிலில் பனிக்கட்டிபோல் பளபளக்கும் இலைகளையுடைய செடிவகை. | |
Ice-pudding | n. உறையச்செய்யப்பட்ட இனடிப்புத் தினபண்ட வகை. | |
ADVERTISEMENTS
| ||
Icer | n. அப்பம் முதலியவைகளைச் சர்க்கரைத் தோட்டில் பொதிபவர். | |
Ice-rink | n. வழுக்கியோடுவதற்கான உறைபனிப்படலம். | |
Ice-run | n. சறுக்குவண்டி செல்வதற்கான செயற்கைப் பனிக்கட்டிப்பாதை. | |
ADVERTISEMENTS
| ||
Ice-sheet | n. நிலப்பகுதி, முழுவதையும் மூடியுள்ள பனிக்கட்டிப்படலம். | |
Ice-spar | n. கண்ணாடிபோன்ற தௌதவான களிமக்கல் வகை. | |
Ice-stone | n. தொழில் வகைகளுக்குப் பெரிதும் பயன்படும் ஔதரும் கனிப்பொருள் வகை. | |
ADVERTISEMENTS
| ||
Ice-water | n. பனி நீர், பனிக்கட்டி உருகியநீர், பனிக்கட்டியிட்டுக் குளிர்ச்சியாகிய. நீர். |