தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Incisuren. வெட்டு, ஆழமான வெட்டுக்காயம், செதுக்குதல்.
Incitantn. தூண்டுவது, கிளர்ச்சியூட்டுவது, தூண்டு விசை, செயற்காரணம்.
Incitev. தூண்டு, கிளறி விடு, செயல் தூண்டுதளி.
ADVERTISEMENTS
Incivilityn. பணிவின்மை, வணக்க இணக்கமின்மை, முரட்டுத்தனம்.
Incivismn. குடியுரிமைக் கேடு, பிரஞ்சுப்புரட்சிச் சார்பான பற்றுதல்.
In-clearingn. அகத்தீர்வு, பொருள் மனையின் கணிப்புத் தீர்வுக்குரிய பணமுறித் தொகுதி.
ADVERTISEMENTS
Inclementa. பருவநிலைவானிலைகள் ஒவ்வாத, கடுமையான, புயலார்ந்த., காற்றுமழை கலந்து அடிக்கிற.
Inclinablea. சாய்க்கத்தக்க, சார்வான, சாய்வான, சார்தகவானந, சாதகமான, துணைநலமான.
Inclinationn. சாய்வு, வாட்டம், சரிவு, சார்தல், மனச்சார்பு, பற்றுகை, மனப்பற்று, விருப்பம்.
ADVERTISEMENTS
Inclinen. சாய்வு தளம், சரிவு, (வினை) சாயச் செய், சாய், செங்குத்தான நிலையினின்று சரியச்செய், வளை, குனி, சார்பு கொள், மனவிருப்பங் கொள், பற்றுதல் கொள்வி.
ADVERTISEMENTS