தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Incommodiousa. இட வசதியற்ற, வசதியற்ற, தொல்லையான.
Incommodityn. தொந்தரை, வசதிக்குறைவு, தொந்தரவு கொடுப்பது, வசதிக்கேடு தரும்பொருள்.
Incommunicablea. பிறர்க்குப் பகிர்ந்தளிக்க இயலாத, பிறர்க்குக் கூறமுடியாத, வௌதயிட்டுத் தெரிவிக்க இயலாத.
ADVERTISEMENTS
Incommunicadoa. தொடர்புறவு வாய்ப்பற்ற, கைதி வகையில் தனிக்காவலிலுள்ள.
Incommunicativea. பேச்சு விருப்பமற்ற, உரையாடல் விரும்பாத, கருத்து வௌதயிடாத, வாய்விடாதே, பேசாத, கலந்துறவாடாத.
Incommutablea. இனமாற்றமுடியாத, நிலையான.
ADVERTISEMENTS
Incompacta. அடர்த்தியற்ற, மொழீயின் நடைவகையினால் பொருட்செறிவற்ற.
Incomparablea. இணையற்ற, ஒப்பற்ற, ஒப்புவமையற்ற, மிகச்சிறந்த, ஈடற்ற.
Incompatibilityn. ஒவ்வாமை, ஒத்திசையாமை.
ADVERTISEMENTS
Incompatiblea. மாறுபாடான, முரண்பாடான, ஒவ்வாத, பொருத்தமற்ற உடனொத்தியலமுடியாத.
ADVERTISEMENTS