தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Incomputablea. எண்ணுதற்குரிய, கணக்கிடவியலாத.
Inconceivablea. நினைக்கமுடியாத, கருதுதற்கியலாத, தனிச்சிறப்புடைய.
Inconclusivea. முடிவுபடாத, தீர்ந்த முடிபாகக் கொள்ள இயலாத, அறுதியிட்டு நம்பவைக்காத.
ADVERTISEMENTS
Incondensablea. சுருக்கப்படமுடியாத, செறிவாக்கப்பெற இயலாத, வளி வகையில் நீர்மமாக வடித்திறக்கப்பட இயலாத.
Inconditea. இலக்கிய ஆக்கவகையில் ஒழுங்காக அமைக்கப்பெறாத, செப்பமுறாத. கரடுமுரடான.
Inconfirmityn..முரண்பாடு, பொதுப் படிவத்துடன் ஒவ்வாமை, தனிவேறுபாடு.
ADVERTISEMENTS
Incongruousa. முரணியலான, முன்னுக்குப்பின் முரணான, பொருத்தங்ககெட்ட, ஒத்துவராத, ஏறுமாறான, தகுதிக்கேடான, இசைவுகேடான, நகைப்பிற்கிடமான.
Inconsecutivea. தொடர்பற்ற, முறைப்படி தொடர்ச்சியாயில்லாத, இயல் விளைவாகத் தொடராத.
Inconsequenta. இயல்விளைவாகத் தொடராத, தொடர்புப் பொருத்தமற்ற, முறைப்படி தொடர்ச்சியாக அமையாத, தொடர்ச்சியாக அமையாத., தொடர்ச்சியற்ற, இடையறுந்த.
ADVERTISEMENTS
Inconsiderablea. முக்கியமல்லாத, கவனிக்க வேண்டாத, சிறு மதிப்புடைய, சிறிதளவான.
ADVERTISEMENTS