தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Incontinenta. தன்னடக்கமற்ற, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தாத, மறையடக்க முடியாத, நாவை அடக்கி வைக்க முடியாத, இயற்கை முனைப்புக்களை அடக்க இயலாத, நெறியடக்கமற்ற, சிற்றின்ப வழிப்பட்ட.
Incontinentlyadv. (செய்) உடனே, உடனடியாக.
Incontrovertiblea. மறுக்கமுடியாத, எதிர்ப்புரையற்ற, உறுதியான.
ADVERTISEMENTS
Incontumacimadv. நீதி மன்றத்தை அவமதித்ததாக.
Inconveniencen. வாய்ப்புக்குறை, வாய்ப்புக்கேடான, வாழ்க்கை நலங்களில் குறைபட்ட, பொருத்தக்கேடான, எக்கச்சக்கமான, சிறதொல்லைகள் தருகின்ற, இக்கட்டான, தொந்தரவான.
Inconvertiblea. மாற்றமுடியாத, நாணயவகையில் இன மாற்றமுடியாத.
ADVERTISEMENTS
Inconvinciblea. நம்பவைக்கமுடியாத.
Incoordinationn. ஒருமுகப்படுத்தப் பெறாமை, ஓரிடினப்பாடின்மை, இணக்கமின்மை, நிரற்பாடின்மை.
Incorporatea. ஒருடலாய்ச்சமைந்த, ஒருங்கொத்திணைந்த, கூட்டுக்குழுவாக ஒன்றுபட்ட, கூட்டுக்குழுவில் இணைந்து ஒனந்றுபடுத்தப்பட்ட, கூட்டுக்குழுவில் இணைந்த, கூட்டிணை வாக்கப்பட்ட, (வினை) ஒருடலாக உருப்படுத்து, உடம்பெடு, உடம்பொடு தோன்று,. ஒருங்,கு திரட்டு உருவாக்கு, சட்டப்படி கூட்டிணைவுடன் சேர்த்துக்கொள், கூட்டிணைவில் ஒருங்கொத்திணை, கூடி ஒன்றுபடு.
ADVERTISEMENTS
Incorporationn. குழுவாக இணைத்தல், கூடி இணைதல், கூட்டிணைவு, அரசியற் கூட்டிணைப்பு, கூட்டிணைப்புக் கழகம், கழகங்களின் கூட்டிணைவு.
ADVERTISEMENTS