தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Incrementn. எளிதில் நம்பாத, அவநம்பிக்கைவாய்ந்த.
Incriminatev. குற்றஞ்சாட்டு, குற்றச்சாட்டில் சிக்கவை.
Incriptivea. கடன்வகையில் பங்கு வடிவில் வௌதயிடப்பட்ட, பொறிப்பு மூலம் சார்ந்த.
ADVERTISEMENTS
Incrustation,n.மேலேடு படிவு, மேலேடு, புறஓடு, பொருக்கு, தோடு, திண்பூச்சு, கட்டட ஓரச்சலவைக் கற்கட்டு, பழக்க வழக்க உறைபடிவு.
Incubatev. அடைகாக்கும்படி முட்டை மேலமர், குஞ்சு பொரி, நினைவில் ஆழ்ந்திரு, நினைந்து நினைந்து உருகு.
Incubationn. அடைகாத்தல், அடைகாப்பு, குஞ்சுபொரிப்பு, அடைகாப்பு முறை, வேண்டுதல் நோன்புத்துயில், தெய்வங்களிடம் கனவு மூலமான அருள்வேண்டிப் புனிதத்திருவிடத்தில் துயிலுதல், தன்னைமறந்த ஆழ்நினைவு, தற்சிந்தனை, தூய ஆவியின் தற்சிந்தனை நிலை, ஆழ்ந்த திட்ட ஆய்வாராய்வு, (மரு) நோய் நுண்மப்பெருக்க நிலை, நோய்க்குறிகள் தோன்றுமுன் நுண்மங்கள் ஆக்கம் பெறும் நிலை.
ADVERTISEMENTS
Incubatorn. அடைகாப்புக்கருவி, செயற்கை முறையில் குஞ்சு பொரிக்க முட்டைகளை அடைகாக்கும் கருவி, கருமுதிர்ச்சிக்கருவி, முழுவளர்ச்சியுறாது காலத்திற்கு முன்பே பிறந்த குழந்தைகளவளர்க்கும் அமைவு, (மரு) மருத்துவ முறைகட்கான நோய்நுண்மப்பெருக்க அமைவு.
Incubusn. பேய்க்கனா, தீக்கனவு, கனவில்வந்து கிலியூட்டுவதாகக் கருதப்படும் கொடிய பேயுருவ ஆவி, அச்சுறுத்திக் கொடுமைப்படுத்துபவர், அச்சுறுத்திக் கொடுமைப்படுத்தும் பொருள், கிலியூட்டும் செய்தி.
Inculcatev. மனத்தில் ஆழப்பதியவை, வற்புறுத்திப் பயிற்று, மீண்டும் மீண்டும் முயன்று படியவை, பயிற்றுவித்துப் பழக்கு.
ADVERTISEMENTS
Inculpatev. குற்றஞ் சாட்டு, குறைகூறு, குற்றச்சாட்டில் சிக்கவை.
ADVERTISEMENTS