தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Incusen. நாணயத்தின்மீது பொறிக்கப்பட்ட முத்திரை உரு, (பெயரடை) பொறிக்கப்பட்ட, முத்திரையடிக்கப்பட்ட, (வினை) முத்திரையடித்து உருப் பதியவை, உருப் பொறிப்பிடு,. உருவங்களால் நாணயங்களுக்குக் குறியிடு.
Indecenta. நாணமில்லாத, நடை நயமற்ற, மரியாதையற்ற, கேவலமான, இழிவான, தகுதியற்ற, அருவருப்பான.
Indeciduousa. இலை உதிராத, ஆண்டு முழுவதும் இலை தழைகளையுடைய.
ADVERTISEMENTS
Indecipherablea. புரிந்துகொள்ள முடியாத, பொருள் விளங்காத, அடையாளங் கண்டுணர முடியாத.
Indecisionn. திட்ட முடிபின்மை, உறுதியின்மை, ஐயப்பாட்டு நிலை, தயக்கம்.
Indecisivea. திட்டமுடிபற்ற, முடிவுக்கு வராத, ஐயப்பாடான, உறுதியற்ற, தயக்க நிலையிலுள்ள, முடிவுபடுத்தப் படாத.
ADVERTISEMENTS
Indeclinablea. (இலக்) சொற்கள் வகையில் உருத்திரி புறாத, உருமாற்றம் பெறாத.
Indecomposablea. கூறுகளாகப் பிரிக்க முடியாத, உட்கூறுகளாகச் சிதைவுறாத, பதனழிந்து கெடாத.
Indecoousa. தகுதிக்கேடான, ஒழுங்கற்ற, நயமுறையற்ற, முறைகேடான, சுவைகேடான.
ADVERTISEMENTS
Indecorumn. நயமுறைக்கேடு, தகுதிக் கேடு, ஒழுங்கின்மை, நடைமுறைத் தவறு.
ADVERTISEMENTS