தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Incumbencyn. திருக்கோயில் மானியம், மானியம் வகிப்பவர் பதவி, மானியம் வகிப்பவர் ஆட்சியுரிமை, மானியம், வகிப்பவர், ஆட்சியுரிமை எல்லை, பணி வகிப்பு, கடமை, பொறுப்பு, சார்பு, சர்புநிலை, மேலார்வு, மேற்கவிவு,.
Incumbent n. திருக்கோயில் மானியம் வகிப்பவர், பதவி வகிப்பவர்.
Incumbent a. மேற்கிடக்கிற, படுத்திருக்ககிற, மேற்படிந்தழுத்துகிற., நெருக்குகிற, சார்ந்துள்ள, கடமைப்பட்டுள்ள, சுமத்தப்பெற்ற, பொறுப்பேற்றப் பெற்றுள்ள.
ADVERTISEMENTS
Incunabulan. pl. ஒன்றன் தொடக்க நிலைகள், 1501-ஆம் ஆண்டிற்கு முன் அச்சிடப்பட்ட நுல்கள்.
Incurv. வருவித்துக்கொள், ஆட்படு, உள்ளாகு.
Incurablen. தீராப் பிணியாளர்., குணப்படுத்த முடியாத நோயாளி, (பெயரடை) குணப்படுத்த முடியாத, திருத்த முடியாத.
ADVERTISEMENTS
Incuriousa. ஆவலற்ற, அறிவார்வமற்ற, அவாத்தூண்டுதலற்ற, அக்கறையற்ற, கவலைகொள்ளாத, கவர்ச்சி தராத,. சிறப்பற்ற.
Incursionn. உள்ளேறித் தாக்குதல், திடீர்த் தண்டெழுச்சி, அடுத்தடுத்து தாக்குதல் முயற்சி.
Incurvev. வளைவாக்கு, உள்நோக்கி வளையும்படி செய்.
ADVERTISEMENTS
Incusn. சுத்தி எலும்பிலிருந்து ஒலியலை அதிர்வுகளை வாங்கும் காதெலும்பு.
ADVERTISEMENTS