தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Indefectiblea. தோல்வியுறாத, தவறாத, கெடாத, குற்றமற்ற, மாசற்ற.
Indehiscenta. (தாவ) வெடிக்காத.
Indelicatea. நுண்ணயமற்ற, நயமுறைக்கொவ்வாத, உணர்ச்சிநயமற்ற, நயத்திறனற்ற, நாணங்கெட்ட, தகா முனைப்புடைய.
ADVERTISEMENTS
Independencen. தற்சார்பு, தன்னுரிமை, தன்னாட்சி, சுதந்திரம், தற்சார்பான வருவாய்.
Independency n. கிறித்தவரிடையே திருக்கோயில் தன்னாட்சிக் குழுவினரின் கோட்பாடு.
Independency n. தன்னாட்சிநாடு, தற்சார்பான வருமானம், தன்னுரிமை.
ADVERTISEMENTS
Indescribablea. விவரித்துக்கூற இயலாத, சொல்லொணாத தௌதவற்ற, வரையறுத்துக் கூறமுடியாது.
Indestructibilityn. அழிவின்மை, அழிக்க முடியாநிலை.
Indestructiblea. அழிக்க முடியாத.
ADVERTISEMENTS
Indicaten. சுட்டிக்காட்டு, தெரிவி, விளக்கிக்காட்டு, சுருக்கமாகக் கூறு, (மரு) குறிப்பாகத் தெரிவி, அறிகுறிகாட்டு, அறிகுறியாயிரு, அடையாளப்படுத்திக் தெரிவி.
ADVERTISEMENTS