தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Indo-Chines. | a. இந்தியாவிற்கும் சீனாவுக்கும் இடைப்பட்ட நிலத்தைச் சார்ந்த. | |
Indocile | a. கீழ்ப்படிதலில்லாத, பணிவற்ற, பிடிவாதமுள்ள. | |
Indoctrinate | v. கற்பி, போதணைசெய், கருத்தில் தோய்வி, கொள்கையை முற்றிலும் ஏற்றுக் கோட்பாட்டைத் தனதாகக் கொள்ளும் படி செய்துவிடு. | |
ADVERTISEMENTS
| ||
Indo-European, Indo-Germanic | a. (பெயரடை)ஐரோப்பா ஆசியாக் கண்டங்களின் பெரும்பகுதிகளில் பேசப்படும் மொழிக் குடும்பத்தைச் சார்ந்த. | |
Induce | v. தூண்டு, இணக்குவி, தூண்டிச் செயலாற்றுவி, உண்டுபண்ணு, தோற்றுவி., கருத்து எழும்படிசெய், ஊகிக்கும்படி செய், உய்த்துணர்வி, கிளர் மின்னோட்டத்தை உண்டாக்,கு. | |
Inducement | n. தூண்டுதல், கிளறிவிடும் கவர்ச்சிப்பண்பு. | |
ADVERTISEMENTS
| ||
Induct; | v. மானிய வகையில் முறைப்படி உரிமையில் புகுவி, பதவியில் அமர்வி, அறையில் குடிமேற்கொள்ளுவி,. புகு முகம் செய்,. தொடக்கவினையாக்கு. | |
Inductile | a. கம்பியாக இழுக்க முடியாத. | |
Induction | n. புகுமுகம், செய்தல், தொட்ங்கிவைப்பு, முன்னுரை, முகப்பு வாசகம், தூண்டுதல், உய்த்துணரவைப்பு, (அள) விதிவருமுறை, தொகுப்பாய்வு முடிவு, தனிச்செய்திகளை விரிவாக வகுத்துத் தொகுத்தாய்வதன் மூலம் பொது மெய்களை வருவிக்கும் முறை, (கண) பொதுமுடிவின் வகை தேர்வு, ஒருவகைக்குப் பொருந்துவது மறு வகைக்கும் இசைவது காட்டி மெய்ம்மையின் பொதுமைநிலை எண்பித்தல், (இயற்) அணுக்கநிலை மன்பாய்வு. | |
ADVERTISEMENTS
| ||
Induction-coil | n. அணுக்கமின்பாய்வுமூலம் நேர்மின்னோட்டத்தை மாற்றுமின்னோட்டமாக்கும் மின்சுருள். |