தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Indirectionn. சுற்றுவளைவான முறைகள், நேர்மையற்ற வழிகள், ஏமாற்றம், மோசடி, சூழ்ச்சி.
Indis,creteபகுதிகளாகப் பிரிக்கப்பட முடியாத, பிரித்துணரப்படாத., தனி முழுமையான.
Indiscerniblen. வகைதிரிபறிந்துகொள்ள முடியாத பொருள், ஒன்றிலிருந்து மற்றொன்றைத் தௌதவாகப் பிரித்துத் தெரிந்துகொள்ள முடியாத பொருள், ( பெயரடை) வேறு பிரித்தறிய முடியாத, வகுத்துணர இயலாத, திரித்து அறிய முடியாத.
ADVERTISEMENTS
Indiscerptiblea. கூறுகூறாகப் பிளந்தாலும் தன்மையழியாத, பகுதிபகுதியாகப் பிரித்தழித்துவிட முடியாத.
Indisciplnen. கட்டுப்பாடின்மை, ஒழுங்கின்மை.
Indiscreeta. வகைதிரிபற்ற, கூரிய, தேர்வறிவற்ற, தகவறியாத.
ADVERTISEMENTS
Indiscretionn. மடமை வழு, ஆராயாத செயல், அனுபவ அறிவற்ற தவறு, பணிமனைக் கடமைகளில் அறியாப் பிழைபாடு, அறியதாப்பிழைச்சாக்குடன் செய்யப்படட்ட கடமை தவறுதல்.
Indiscriminatea. வகைதொகையற்ற, திரித்துணர்வில்லாத, குழப்பநிலைப்பட்ட, கும்புகூளமான, தாறுமாறாகச் செயல்படுகிற, பாகுபாடற்ற.
Indistincta. விளக்கமற்ற, தௌதவற்ற, குழப்பமான, நுண்ணியலான, மறைந்திருக்கிற.
ADVERTISEMENTS
Indistinctivea. தனிப்பட்ட தன்மையற்ற, பிரித்தறியக் கூடிய பண்பற்ற.
ADVERTISEMENTS