தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Incompetence, incompetencyn. திறமைக்கேடு, தகுதிக்ககேடு.
Incompetenta. ஏலாத, தகுதியில்லாத, செயல் திறமையற்ற, ஆற்றல் போதாத, திறமைக் குறைவுடைய, சட்டப்படி உரிமையற்ற.
Incompletea. முழு நிறைவுபெறாத, முடிவுபெறாத, அரை குறையான.
ADVERTISEMENTS
Incompliancen. இணக்க இசைவின்மை, ஒத்திசைந்து போகாமை.
Incomplianta. ஒத்திசைந்து போகாத, இணக்க இசைவற்ற.
Incompositea. தனியான, சிக்கலில்லாத, சரியாக அமைக்கப்படாத.
ADVERTISEMENTS
Incomprehensiblea. புரிந்துகொள்ளமுடியாத., உணர்வு கடந்த, (இறை) எல்லையற்ற.
Incomprehensionn. உணராமை, புரிந்துகொள்ளக்கூடிய. ஆற்றலின்மை.
Incomprehensivea. பலவற்றை உட்கொண்டில்லாத, விரிவற்ற, சுருக்கமான.
ADVERTISEMENTS
Incompressiblea. அமுக்க இயலாத, கருதுதற்கியலாத, தனிச்சிறப்புடைய.
ADVERTISEMENTS