தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Inconsideratea. சிந்திக்காத, முன்யோசனையற்ற, ஆய்ந்தமைவில்லாத, பிறரணர்ச்சி கருதாத.
Inconsistenta. முரண்பாடான, ஒவ்வாத, முன்னுக்குப் பின் மாறுபட்ட, முரணியலான, அக ஒழுங்கமைதியற்ற.
Inconsolablea. ஆற்றமுடியாத, ஆறுதல் கூற இயலாத, ஆற்றுதற்கரிய, தாங்கமுடியாத.
ADVERTISEMENTS
Inconsonanta. ஒத்திசையாத, உடனிணைந்தியலமுடியாத, முரணான.
Inconspicuousa. தௌதவாகத் தெரியாத, விளக்கமாகத் தோன்றாத, முனைப்பற்ற, பின்மறைவான, ஒதுக்கமான, (தாவ) மிகச்சிறிய வெண்மலர்களையோ அல்லது பச்சைநிற மலர்களையோ உடைய.
Inconstancyn. நிலையாமை, மனஉறுதியின்மை, நட்பு காதல் வகையில் உறுதியின்மை, நெறிபிறர்வு நிகழ்ச்சி.
ADVERTISEMENTS
Inconstanta. ஆள் வகையில் நிலையற்ற, அடிக்கடி மாறும் இயல்புள்ள, மன உறுதியற்ற., சஞ்சலபுத்தியுடைய.
Inconsumablea. எரிபடாத, அழிபடாத, பொருளியல் வகையில பயன்படுத்திச் செலவழிப்பதற்குரியதாகக் கருதப்படாத.
Incontestablea. போட்டியிடமுடியாத, மறுத்தற்கியலாத, எதிர்க்க முடியாத.
ADVERTISEMENTS
Incontinencen. தன்னடக்கமின்மை, மறைகேடு, சிற்றின்ப வழிப்படல்.
ADVERTISEMENTS