தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Incommodious | a. இட வசதியற்ற, வசதியற்ற, தொல்லையான. | |
Incommodity | n. தொந்தரை, வசதிக்குறைவு, தொந்தரவு கொடுப்பது, வசதிக்கேடு தரும்பொருள். | |
Incommunicable | a. பிறர்க்குப் பகிர்ந்தளிக்க இயலாத, பிறர்க்குக் கூறமுடியாத, வௌதயிட்டுத் தெரிவிக்க இயலாத. | |
ADVERTISEMENTS
| ||
Incommunicado | a. தொடர்புறவு வாய்ப்பற்ற, கைதி வகையில் தனிக்காவலிலுள்ள. | |
Incommunicative | a. பேச்சு விருப்பமற்ற, உரையாடல் விரும்பாத, கருத்து வௌதயிடாத, வாய்விடாதே, பேசாத, கலந்துறவாடாத. | |
Incommutable | a. இனமாற்றமுடியாத, நிலையான. | |
ADVERTISEMENTS
| ||
Incompact | a. அடர்த்தியற்ற, மொழீயின் நடைவகையினால் பொருட்செறிவற்ற. | |
Incomparable | a. இணையற்ற, ஒப்பற்ற, ஒப்புவமையற்ற, மிகச்சிறந்த, ஈடற்ற. | |
Incompatibility | n. ஒவ்வாமை, ஒத்திசையாமை. | |
ADVERTISEMENTS
| ||
Incompatible | a. மாறுபாடான, முரண்பாடான, ஒவ்வாத, பொருத்தமற்ற உடனொத்தியலமுடியாத. |