தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Inclined | a. சாய்ந்த, நாட்டங்கொண்ட. | |
Inclinometer | n. சாய்வு மானி, பூமியினுடைய காந்தத் தாக்குதலின் செங்குத்து அடர்த்தியைக் கணக்கிடுங் கருவி. | |
Include | v. உள்ளடக்கு,. உட்கொண்டிரு,. உள்ளிணை, கவிந்திரு, உள்ளடங்கலாகக் கொள். | |
ADVERTISEMENTS
| ||
Inclusion | n. உட்படுத்துதல். | |
Inclusive | a. உள்ளடங்கலான, உட்கொண்ட, அகப்படுத்திடி இணைந்த. | |
Incogniant | a. அறியாத, தெரியாத, உணர்ச்சி நிலையற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Incognito | n. ஆளடையாளம் அறியப்படாதவர், உருக்கிரந்தியல்பவர், ஔதவுமறைவு, உருக்கரந்தியல்பு, இனமறியப் படாமை, அடையாளம் உணரப்படாமை, (பெயரடை) ஆளடையாளம் அறியப்படாத, உருக்கரந்தியல்கின்ற, மாறுவேடம் புனைந்த, பெயர் மாறட்டமான, மாற்றுப் பெயரான, புனைபெயரான, (வினையடை) ஆளடையாளமறியப்படாமல், உருக்கரந்து, பெயர் மாறாட்டத்துடன், பண்பு மாறாட்டத்துடன், புனை பெயருடன், மாற்றுப் பெயருடன். | |
Incognizable | a. புலனுக்கெட்டாத, புலப்படுத்துணர முடியாத, அறிந்து கொள்ள முடியாத. | |
Incoherent | a. தொடர்பிசைவற்ற, உறுப்பொவ்வாத, முற்றிலும் பொருத்தமில்லாத. | |
ADVERTISEMENTS
| ||
Incohestive | a. உள்ளொட்டாத, அக இசைவற்ற, அக ஒருமைப்பாடற்ற. |