தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Incineratev. சுட்டு நீறாக்கு, எரித்துச் சாம்பலாக்கு, எரித்து விடு.
Incineratorn. எரி தொட்டி, நீற்றுலை.
Incipience, incipiencyn. தொடக்க நிலை, முதிரா நிலை.
ADVERTISEMENTS
Incipienta. தொடக்க நிலையிலுள்ள, முதிராத, புனிற்றிளமையான.
Incipitn. தோற்றுவாய், இங்கு தொடங்குகிறது.
Incisev. வெட்டு, செதுக்கு,
ADVERTISEMENTS
Incisiforma. உளிப்பல் போன்ற, முன்பல் ஒத்த வடிவுடைய.
Incisionn. வெட்டுதல், செதுக்குதல், அறுத்தல், வெட்டு, கீறல், வெட்டுப் பள்ளம், ஆழமான காயம்.
Incisivea. வெட்டுகிற, துளைத்துச் செல்லுகிற், ஆழமான வெட்டுக் காயம் உண்டுபண்ணுகிற, கடுந்தாக்குதலான, கடும் வசையான, அறிவுக் கூர்மையான.
ADVERTISEMENTS
Incisorn. முன் வாய்ப்பல், உளிப்பல்.
ADVERTISEMENTS