தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Incandescenta. வெண்சுடர் வீசி எரிகிற, வெப்பத்தோடு ஔதவிடுகிற., பளபளப்பாக ஔதவீசுகிற, மின்விளக்கு முதலியவற்றின் வகையில் இழைகள் சூடாவதால் ஔதவீசுகிற.
Incantationn. மந்திரிப்பு, மந்திர உச்சரிப்பு, மந்திரம், மந்திர வாசகம்.
Incapablea. திறமையற்ற, ஆற்றல் குறைபாடுடைய, மேற்கொள்ளும் தன்மையற்ற, தீமை வகையில் இடங்கொடாத.
ADVERTISEMENTS
Incapacitatev. தகுதியற்றதாகச் செய், தகைகேடு உண்டுபண்ணு, ஏலாமற் செய்.
Incapacityn. திறமையின்மை, தகுதியின்மை, சோர்வு, வலுவின்மை, சட்டப்படியான தகுதிக்குறைபாடு.
Incaradinea. (செய்) தசை நிறமுடைய, சாய வகையில் சதை வண்ணமுடைய, மிகச் சிவப்பான.
ADVERTISEMENTS
Incarceratev. சிறைப்படுத்து, அடைத்துவை.
Incarnate a. தசையுருத்தாங்கிய, உடலெடுத்த, மனித உரு ஏந்திய, பண்பின் கண்கூடான உருவமான, (வினை) தசை உருமேற்கொள், திருவுருக்கொள்,. மனிதப் பிறவியெடு, திருவவதாரம் செய், கருத்துக்கு வடிவம் கொடு, பண்பின் திருவுருவாக்கு.
Incarnationn. திருப்பிறப்பு மேற்கொள்ளுதல், திருவவதாரம், மனித உருவேற்பு, தசை உருவேற்பு, பண்பின் திருவுரு, பண்புருவகம்.
ADVERTISEMENTS
Incautiousa. ஆத்திரமுள்ள, முன்பின் பாராத, துடுக்கான, சிந்தித்துச் செயலாற்றாத.
ADVERTISEMENTS