தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Imprudencen. வருவதுணராமை, முன்னாய்வின்மை, தன்மதி கேடு, சூழ்வகை அறியாமை, அவிவேகம்.
Impudencen. வெட்கங்கெட்டதன்மை, திமிரான அவமதிப்புப் பண்பு.
Impudicityn. வெட்கங்கெட்டநிலை, நாணமற்ற தன்மை, அடக்கமற்ற இயல்பு.
ADVERTISEMENTS
In accordance withபொருந்துமாறு.
In articulo mortisadv. இறந்தவுடனே, உயிர் பிரிவுற்ற கணத்திலேயே.
In cameraa. தனி மறைவான, நீதிபதியின் உள்ளரங்கத்தில் நிகழ்கிற, (வினையடை) தனி அரங்கில் நீதிபதியின் பொது மன்றத்திலிருந்து விலகித் தனியிடத்தில்.
ADVERTISEMENTS
In commendamadv. திருக்கோயில் பதவிக்கு நிலையான ஆள் அமர்த்தப்படும் வரை பொறுப்பாளராக இருக்கும் நிலையில்.
In flagrante delictoadv. குற்றஞ்செய்து கொண்டிருக்கும் நிலையில், குற்றத்தின் செயல் நிலையிலேயே.
In loco parentisadv. தாய் தந்தையரின் இடத்தில், பெற்றோருக்குப் பதிலாக.
ADVERTISEMENTS
Inaccessiblea. எட்டாத, புகமுடியாத, அணுகமுடியாத, அடையமுடியாத, எய்த இயலாத, கிட்டாத.
ADVERTISEMENTS