தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Immanence, immenencyஉள்ளுறைவியல்பு, பாலில் நெய்போல் இயல்பாக எங்கும் ஊடுருவிப் பரவியுள்ள இறைவனின் தன்மை.
Imminencen. அண்மையில் நிழப்போகிற நிலை, உடனடியாக நேரவிருக்கும் இடர்.
Immisciblea. கலக்க முடியாத, கலப்பதற்கு இடந்தராத.
ADVERTISEMENTS
Impact n. மோதுதல், தாக்குதல், அடியின்வேகம் தாக்குதல் விளைவு, விசைப்பயன், விசைவலு, பயன், செயல் விளைவு.
Impact v. அழுத்தமாகப்பதியவை, வலிவாக ஊன்றவை, நெருக்கு, இறுக்கிப்பிணை.
Imparisyllabicn. பண்டைக்கிரேக்க லத்தீன் மொழி இலக்கணங்களில் ஆறாம் வேற்றுமையில் எழுவாய் வேற்றுமையை விட மிகுதியான அசைகளைக் கொண்ட பெயர்ச்சொல், (பெயரடை) பண்டைக் கிரேக்க லத்தீன் மொழி இலக்கணங்களில் பெயர்ச்சொல் வகையில் ஆறாம் வேற்றுமையில் எழுவாய் வேற்றுமையை விட மிகுதியான அசைகளைக்கொண்ட.
ADVERTISEMENTS
Impatiencen. பொறுமையின்மை, பொறுமையற்ற விரைவு, அமைவின்மை, படபடப்பு, சகிப்பின்மை.
Impeachv. உச்சஉயர் பேரவை மன்றத்தில் நிறுத்தி அரசுப்பகைமைக் குற்றஞ்சமாட்டு, பேரவைப்பொதுமன்றத்தின் சார்பாக உயர்மன்றத்தில் அரசயில் உயர்பணியாளர்மீது குற்றஞ் சாட்டு, மன்றச்சான்றாகி உடன்குற்றவாளி மீது குற்றம தாக்கு, குறைகாண், இழித்துரை, மதிப்புக்குறைப்படுத்து.
Impeachablea. குற்றத்துக்கிடமான, குறைகாணத்தக்க.
ADVERTISEMENTS
Impeachmentn. மன்பகைக் குற்றச்சாட்டு, அரசியல் குற்றச்சாட்டு, பழிப்பெதிர்ப்பு, குற்றத்தாக்குதல்.
ADVERTISEMENTS