தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Implacablea. எளிதில் மசியச்செய்ய முடியாத, இணக்குவிக்க இயலாத, தளர்த்தப் பெறமுடியாத, மாறாத, கனியாத, விட்டுக்கொடுக்காத, தணியாத.
Implacentala. நஞ்சுக்கொடியற்ற, தொப்புட்கொடியில்லாத.
Implicita. பொருள் தொக்கி நிற்கிற, உள்ளடக்கமான.
ADVERTISEMENTS
Impolicyn. மோசமான செயற்கோட்பாடு, கால இடச்சூழலுக் கொவ்வாநிலை.
Impolitica. செயல்துறை அறிவு நயமற்ற, ஏற்பறிவற்ற, செயல் நயமறியாத, கால இடச் சூழலுக்கு ஒவ்வா நிலையுடைய.
Importancen. முக்கியத்துவ, பெருமை, சிறப்பு, தனிமனிதனின் மதிப்பு, பெருமைத்தனம், பகட்டாரவாரம்.
ADVERTISEMENTS
Impracticablea. செயல்முறைக்கொவ்வாத, செயற்படுத்த இயலாத, வைத்துநடத்த இயலாத, சமாளிக்க முடியாத, செய்ய முடியாத, பயனற்ற, பாதைகள் வகையில் செல்வதற்கரிதான.
Imprecatev. சாபமிடு, பழித்துரை, கண்டி.
Imprecationn. சாபம்.
ADVERTISEMENTS
Imprescriptiblea. வரையறைகட்கு உட்படாத, சட்டப் படி அகற்ற முடியாத.
ADVERTISEMENTS