தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Impeccablea. பழிக்கிடந்தராத, மாசற்ற, குற்றமில்லாத, குறையற்ற.
Impecuniousa. கையில் பணமில்லாத, பணமுடைப்பட்ட.
Impedance, nl.(மின்) மாற்று மின்னோட்டத்துக்கு ஏற்படும் புறத்தோற்றத்தடை.
ADVERTISEMENTS
Imperceptiblen. புலப்படா நுண்பொருள், (பெயரடை) புலனால் அறியப்படமுடியாத, உணரமுடியாத, காணப்பட முடியாத, புலப்படாத, சிறு அளவான, மிக நுட்பமான, நுண்ணியலான.
Impercipienta. புலனறிவிற் குறைபாடுடைய.
Imperencen. கல்லா ஆணவம், மடமைத்துணிவு.
ADVERTISEMENTS
Imperfectionn. குறைபாடு, குற்றம், தவறு, கறை, மாசு, நிறைவுறாநிலை.
Impersciptiblea. எழுத்து மூலமான ஆணை பெறாத.
Imperscriptiblea. எழுத்து மூலமான ஆணைபெறாத.
ADVERTISEMENTS
Impertinencen. மதிப்பின்மை.
ADVERTISEMENTS