தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Inarchv. கிளையைச் செடியினின்று வெட்டாமல் வளைத்துப் பதியம் போடு.
Inarticulatea. இணைப்பில்லாத, பூட்டுப்பொருத்தப்படாத, (பே-வ) தௌதவாய்ப் பேசும் ஆற்றலற்ற, நன்கு ஒலிக்க முடியாத,. ஊமையான.
Inartificiala. கலைத்திறனற்ற, சுவைநயமற்ற, அழகற்ற, திறனற்ற, இயற்கையான, கவடற்ற, சூதற்ற.
ADVERTISEMENTS
Inartistica. கலைக்க்கொள்கையைப் பின்பற்றாத, கலைத்திறனற்ற.
Inasmuchadv. என்ற காரணத்தினால்.
Inauspiciousa. தீயசகுனம் உடைய, நல்லெதிர்ப்பற்ற, மங்கலமற்ற, தீயதான.
ADVERTISEMENTS
Incan. தென்அமெரிக்காவில் பெரு என்ற நாட்டை ஸ்பானியர்கள் கைப்பற்றுவதற்குமுன் ஆட்சியில் இருந்த பேரரசர், பெரு நாட்டின் ஆளும் இனத்தவருள் ஒருவர்.
Incalculablea. கணித்தற்குரிய, மிகப்பெரிய, முன்னரே மதிப்பிட்டறிய முடியாத, வரையறுத்துணர முடியாத, திடப உறுதியற்ற, நிலை உறுதியற்ற.
Incandescev. வெப்பத்தோடு ஔதவிடு, வெண்சுடர் ஔத வீசி எரியச்செய்.
ADVERTISEMENTS
Incandescencen. வௌ஢ளொளி.
ADVERTISEMENTS