தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Incendiary | n. தீக்கொளுத்தி நெருப்பிட்டழிப்பவர், கலகக் காரர், எரியூட்டுக் குண்டு, (பெயரடை) தீ மூட்டுகிற, கலகஞ்செய்கிற, கலகத்தைகத் தூண்டிவிடுகிற, உணாச்சிகளைக் கிளறுகிற, சினமூட்டுகிற. | |
Incense | n. நறுமணப்புகை, நறும்புகை எழுப்பும் பொருள், சாம்பிராணி, நறுமணம், புகழ்ச்சி, முகமன், (வினை) நறும்புகையூட்டு, தெய்வ உருவங்களுக்கு நறுமணத் தூபம் இடு, நறுமணம் பரவவிடு. | |
Incense | v. சினமூட்டு, கிளறி விடு, ஆத்திரமூட்டு. | |
ADVERTISEMENTS
| ||
Incensory | n. நறும்புகைக் கலம். | |
Incentive | n. செயல் தூண்டுதல், தூண்டுவிசை, செயல் நோக்கம், (பெயரடை) தூண்டகிற, செயலுக்கு அக்கறை ஊட்டுகிற. | |
Incept | v. எம், ஏ, அல்லது டாக்டர் பட்டம் பெறத் தொடங்கு, (உயி) உள்வாங்கு, சினைகளை உள்ளடக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Inception | n. தொடக்கம், எம், ஏ, அல்லது டாக்கடர் பட்டம் பெறுவதற்கான துவக்கம். | |
Inceptive | n. துவக்க நிலை குறிக்கும் வினைச்சொல் (பெயரடை) முதலாவதான, தொடக்கத்திலுள்ள, துவங்குகிற, துவக்கங்குறிக்கிற, (இலக்) துவக்கநிலை குறித்த,. | |
Incertitude | n. ஐயப்பாடு, உறுதியற்றநிலை. | |
ADVERTISEMENTS
| ||
Incessant | a. இடைவிடாத, ஓயாத, தொடர்ச்சியான, திரும்பத்திரும்ப வருகிற. |