தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Incontinent | a. தன்னடக்கமற்ற, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தாத, மறையடக்க முடியாத, நாவை அடக்கி வைக்க முடியாத, இயற்கை முனைப்புக்களை அடக்க இயலாத, நெறியடக்கமற்ற, சிற்றின்ப வழிப்பட்ட. | |
Incontinently | adv. (செய்) உடனே, உடனடியாக. | |
Incontrovertible | a. மறுக்கமுடியாத, எதிர்ப்புரையற்ற, உறுதியான. | |
ADVERTISEMENTS
| ||
Incontumacim | adv. நீதி மன்றத்தை அவமதித்ததாக. | |
Inconvenience | n. வாய்ப்புக்குறை, வாய்ப்புக்கேடான, வாழ்க்கை நலங்களில் குறைபட்ட, பொருத்தக்கேடான, எக்கச்சக்கமான, சிறதொல்லைகள் தருகின்ற, இக்கட்டான, தொந்தரவான. | |
Inconvertible | a. மாற்றமுடியாத, நாணயவகையில் இன மாற்றமுடியாத. | |
ADVERTISEMENTS
| ||
Inconvincible | a. நம்பவைக்கமுடியாத. | |
Incoordination | n. ஒருமுகப்படுத்தப் பெறாமை, ஓரிடினப்பாடின்மை, இணக்கமின்மை, நிரற்பாடின்மை. | |
Incorporate | a. ஒருடலாய்ச்சமைந்த, ஒருங்கொத்திணைந்த, கூட்டுக்குழுவாக ஒன்றுபட்ட, கூட்டுக்குழுவில் இணைந்து ஒனந்றுபடுத்தப்பட்ட, கூட்டுக்குழுவில் இணைந்த, கூட்டிணை வாக்கப்பட்ட, (வினை) ஒருடலாக உருப்படுத்து, உடம்பெடு, உடம்பொடு தோன்று,. ஒருங்,கு திரட்டு உருவாக்கு, சட்டப்படி கூட்டிணைவுடன் சேர்த்துக்கொள், கூட்டிணைவில் ஒருங்கொத்திணை, கூடி ஒன்றுபடு. | |
ADVERTISEMENTS
| ||
Incorporation | n. குழுவாக இணைத்தல், கூடி இணைதல், கூட்டிணைவு, அரசியற் கூட்டிணைப்பு, கூட்டிணைப்புக் கழகம், கழகங்களின் கூட்டிணைவு. |