தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Incombustiblea. தீப்பற்றாத, எரியும் தன்மையற்ற.
Incomen. வருவாய், தொழில் நிலம் முதலியவற்றிலிருந்து கிடைக்கும் காலாகால ஊதியம், வரவு, வருமானம், நிகர ஆதாயம்.
Incomern. உள்ளே வருபவர், புதிதாக வருபவர், வந்தேறி, வேறு நாட்டினின்று வந்து குடியேறுபவர், தொலைவிலிருந்து பண்ணையாள்பவர், அழையாது நுழைபவர், தலையிடுபவர், பின்மரபினர், கால்வழியினர், பின்தோற்னல்.
ADVERTISEMENTS
Income-taxn. வருமானவரி, வரவினங்களின் மேல் விதிக்கப்படும் வரி.
Incoming n. நுழைகை, வருகை, புதுவரவு.
Incoming a. உள்ளே வருகின்ற, அடுத்த, புதிதாகக் குடியேறுகின்ற, வளர்கிற, ஆதாயமாகச் சேருகிற.
ADVERTISEMENTS
Incomingsn. pl. வருவாய், வரி வருமாணம், அரசாங்க வருமானம்.
Incommensurablea. ஒப்பிசைவற்ற, அளவில் பொருத்தமோ ஒப்புமையோ அற்ற, ஒப்பிட்டுக் காண்பதற்குரிய தகுதியற்ற, பொது அளவு ஏற்காத, (கண) எண் வகையில் வகைப்பொருத்தமற்ற, வாயாத.
Incommensuratea. அளவுப்பொருத்தமற்ற, தகுதியற்ற, போதாத.
ADVERTISEMENTS
Incommodev. தொந்தரவு செய், தொல்லை கொடு, வசதிக்கேடு உண்டுபண்ணு.
ADVERTISEMENTS