தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Incorporatorn. கூட்டுக்குழு அமைப்பாளர், சங்கமாக இணைத்து அமைப்பவர், மற்றொரு பல்கலைக் கழகத்தில் உறுப்பினரான பல்கலைக் கழகத்தில் உறுப்பினரான பல்கலைக் கழக உறுப்பினர், கூட்டிணைவுற்ற கழகத்தில் மூல உறுப்பினர்.
Incorporeala. உடல் சார்பில்லாத, நுண்ணியலான, பருப்பொரள் சாராத, (சட்) நடைமுறையில் மெய்யாயிராத.
Incorrecta. தவறான, சரியல்லாத, செய்திவகையில் உண்மைக்கு மாறான, எழுத்தாண்மை வகையில் குற்றமுள்ள, குறைகளையுடைய, நடைவகையில் ஒழுங்குமீறிய, அச்சுப்படிவ வகையில் சரியானபடி திருத்தப்பெறாத, பிழைபட்ட.
ADVERTISEMENTS
Incorrigiblea. திருத்த முடியாத, சீர்ப்படுத்த முடியாதபடி கேடான, இழிவான, சீர்கேடான.
Incorruptiblea. சிதைந்து கெடாத, அழிவுக்காளாகாத, ஒழுக்கக் கேட்டிற்கு உள்ளாக்க முடியாத, கைக்கூலி வாங்காத, இலஞ்ச ஊழலுக்கு ஆட்படுத்தப்படமுடியாது.
Incrassatea. (தாவ., வில) தடித்த, தடிப்புற்ற, வீங்கிய.
ADVERTISEMENTS
Increase n. மிகுதிப்பாடு, பெருக்கம், வளர்ச்சி, எண்ணிக்கையில் மிகுதி, இனப்பெருக்கம், மிகுதிப்பட்ட தொகை, மகைப்பட்ட எண், கூடுதலான பணத்தொகை.
Increase v. மிகுதியாகு, பெருகு, எண்ணிக்கையில் வளர், பல்கிப் பெருகு, பலவாகு, பண்பு திறன் முதலியவற்றின் வகையில் முன்னேறு, மிகுதியாக்கு, இனப்பெருக்வகமுறு, பெற்றுப் பெருகு, பெருக்கு, குணத்தை முனைப்பாக்கு, பண்பைச் செறிவார்ந்ததாக்கு.
Incrediblea. நம்புதற்கரிய, உண்மையென நம்ப முடியாத,. நம்புதற்கியலாத நிலையில் விசித்திரமான, வியக்கத்தக்க.
ADVERTISEMENTS
Incredulousa. எளிதில் நம்பாத, அவநம்பிக்கைவாய்ந்த,
ADVERTISEMENTS