தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Authenticate | v. உறுதிப்படுத்து, உண்மையாக்கு, சட்டபூர்வமாக்கு, ஆக்கியோன் உரிமைக்குச் சான்றுபவர். | |
Authenticity | n. நம்பத்தக்க நிலை. | |
Autobiographical | a. தன்வரலாற்றைச் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Autocar | n. பொறியினால் தானே ஓடும் ஊர்தி. | |
Autocephalous | a. தனியான, சார்பற்ற. | |
Autochthon | n. தொல் முதுகுடிமகன், மண்ணோடுபிறந்தவர். | |
ADVERTISEMENTS
| ||
Autochthonous | a. தொல்குடிச் சார்ந்த. | |
Autochthony | n. பழங்குடியாய் உள்ளநிலை. | |
Autoclave | n. கடுவெப்பமும் உஸ்ர் அழுத்தநிலையும் ஏற்கும் வலிமைவாய்ந்த பெருங்கொப்பரை. | |
ADVERTISEMENTS
| ||
Autocracy | n. தன்முனைப்பாட்சி, ஏகாதிபத்தியம். |