தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Aureomycinn. நச்சுக்காய்ச்சல் முதலிய நோய்களைத் தடுக்கப் பயன்படும் உயிர் எதிரிப்பொருள்.
Aurica. பொன்னைச் சார்ந்த, (வேதி.) முத்திற இயல்புடைய தங்கம் அடங்கிய.
Auriclen. விலங்குகளின் காதுமடல், அடிக்காது போன்ற இலை முதலியவற்றின் மடல், இதயத்தின் மேல் அறைகள் இரண்டனுள் ஒன்று.
ADVERTISEMENTS
Auricleda. காதுபோன்ற பிற்சேர்க்கையுடைய.
Auriculan. ஆல்ப்ஸ் மலைத்தொடர்களில் உண்டாகும் பண்ணிற மலர்ச்செடிவகை, நத்தையினம்.
Auriculara. காதைச் சார்ந்த, காதிற் சொல்லப்பட்ட, காதுமடல் போன்ற.
ADVERTISEMENTS
Auriculatea. காது வடிவுடைய.
Aurignaciana. பழங்கற்காலத்துக்கு உரிய.
Aurjochsn. காட்டா, காட்டெருது.
ADVERTISEMENTS
Auscultatev. கேட்டல் மூலம் சோதி.
ADVERTISEMENTS