தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Au couranta. அறிவது அறிந்த.
Auctionn. ஏலம், ஏலச்சீட்டாட்டம்,(வினை.) ஏலத்தில் விற்பனைசெய்.
Auctionarya. ஏலவிற்பனைக்கு உரிய.
ADVERTISEMENTS
Auctioneern. ஏலவிற்பனை செய்பவர், (வினை.) ஏலவிற்பனை நடத்து.
Audaciousa. துணிச்சலான, வெட்கங்கெட்ட, துடுக்கான.
Audacityn. துடுக்கு.
ADVERTISEMENTS
Audiencen. கேட்டல், வழக்கு மன்றத்தில் கேட்டல், பேட்டி, கேட்போர், கூட்டம்.
Audio cassetteஒலிப்பேழை, ஒலிநாடா
Audio centreகேட்பொலியகம், கேட்பொலி நடுவம், ஒலியகம், ஒலிநாடா மையம்
ADVERTISEMENTS
Aulica. மண்டபஞ் சார்ந்த.
ADVERTISEMENTS