தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Atomistica. அணுச்சார்ந்த, அணுக்கோட்பாட்டிற்குரிய.
Atonicn. அசையழுத்தம் அற்ற சொல், (பெ.) ஒலியழுத்தம் அற்ற, உறுதி குன்றிய.
Atrociousa. மிகக் கொடிய,அடாத.
ADVERTISEMENTS
Atrocityn. அட்டூழியம்,
Attachv. பிணை, ஒட்டவை, பொருத்து, கட்டுப்படுத்து, உரித்தாக்கு, (சட்.) பற்றிக்கொள், ஜப்திசெய்.
Attachablea. பிணைக்கத்தக்க, பற்றத்தக்க.
ADVERTISEMENTS
Attache,a.நிலைத்தூதரின் பிணைச்சு.
Attacheda. பற்றுதலுள்ள.
Attachmentn. பிணைக்ருஞ் செயல், பொருத்தும் வழி, அற்புத்தளை, பற்றாசை, (சட்.) முறைப்படிப் பற்றிக் கோடல்.
ADVERTISEMENTS
Attackn. தாக்குதல், அடர்ப்பு, எதிர்ப்பு, கடுமையானகண்டனம், பழிப்புரை,(வினை.) தாக்கு, சாடு.
ADVERTISEMENTS