தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Astrophysics | n. வான்கோளவியல், வாள்கோளங்களின் இயற்பியல் வேதியியல் பண்புகளை ஆயும் ஆராய்ச்சித்துறை. | |
Astucious | a. கூர்ந்தறியும் திறமுடைய, சூழ்ச்சிநுட்பமுடைய. | |
Astucity | n. கூர்மதியுடைமை. | |
ADVERTISEMENTS
| ||
Asymmetric, asymmetrical | a. செவ்விசைவற்ற, சமச்சீர் அற்ற, உருக்கோட்டம் உடைய. | |
Asynchronism | n. காலமுரண், ஒருங்கிசையா நிகழ்ச்சி இசைவு ஒவ்வாக் காலப்பண்பின் அளவு. | |
Asynchronous | a. கால இசைவற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Asyntactic | a. இசைவின்றித் தொடுத்த, இலககணத்துக்கு இயையாத. | |
At the back of | பின்னால், ஆதவரவாக, பின்பற்றி, மறைவாக. | |
Atavistic | a. மூதாதையரின் இயல்பு கொண்ட, முதுமரபு மீட்சியுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Ataxic | a. ஒழுங்கின்றி விட்டுவிட்டு நிகழ்கிற. |