தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Asthmatic, asthmatical | a. காசம் சார்ந்த ஈளையால் பீடிக்கப்பட்ட. | |
Astigmatic | a. காட்சி முனைப்பமைதிக் கேடு விளைக்கும் கண்ணோயுடைய, காட்சி முனைப்பமைதிக் கேடுடைய. | |
Astrict | v. கட்டு, இறக்கு, கட்டுப்படுத்து, மலச்சிக்கலுண்டாக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Astriction | n. மலச்சிக்கல், நரம்பிறுக்கம், தசையிறுக்கம். | |
Astrictive | a. நரம்பிறுக்குகிற, தரையிறுக்குகிற, மலச்சிக்கலுண்டாக்குகிற. | |
Astringency | n. இறுக்கம், சுருக்குதல், செறிவித்தல், தசைச்சுரிப்பு, நரம்பிறுக்கம், குருதி உறைவிப்பு, தன்னடக்கம், தற்சிக்கனமான. | |
ADVERTISEMENTS
| ||
Astrologic, astrological | a. சோதிடத்துக்குரிய. | |
Astronautics | n. சேணியல், வான்புறவௌதச் செலவு பற்றிய நுல். | |
Astronomic, astronomical | a. வானுலுக்குரிய, வானாராய்ச்சி சார்ந்த, பேரளவான. | |
ADVERTISEMENTS
| ||
Astrophysical | a. வான்கோளங்களின் வேதியியல் இயற்பியற் பண்புகளைச் சார்ந்த. |