தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Associatesகூட்டாளி, பங்காளி, துணைமையர், இணைவோர்
Associationn. கூடுதல், இணைதல், சேர்த்தல், கூட்டு, சங்கம், தோழமை,நட்பு, நெருங்கிய பழக்கம், கருத்துத்தொடர்பு.
Associativea. கூடிச்சேரும் இயல்புடைய.
ADVERTISEMENTS
Associatorn. கூட்டாளி, இணைபவர்.
Assonancen. ஒலியியைவு, உயிரொலிகள் மட்டும் இசையும் எதுகை.
Assuefactionn. நீள்பழக்கம் ஆக்குதல்.
ADVERTISEMENTS
Assurancen. உறுதி, நம்பிக்கை, இசைவுறுதி, துடுக்குத்தனம், காப்புறுதி, வாழ்க்கைக் காப்பீடு.
Assurgencyn. எழுச்சி, கிளர்ச்சி.
Astatica. நிலையற்ற, நில முனைக்கோடிகளின் தாக்குக்குன்றிய.
ADVERTISEMENTS
Asthenicn. வாடிய உடலுடையவர், (பெ.) சோகை சார்ந்த, வலுக்கேடான, ஒற்றைநாடியான, நெஞ்சொடுங்கிய.
ADVERTISEMENTS