தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Atheistica. கடவுள் கொள்கையற்ற.
Atheisticala. நாத்திகஞ் சார்ந்த.
Athletica. உடற்பயிற்சி ஒட்டிய, உடல் வலிமை நிறைந்த.
ADVERTISEMENTS
Athleticismn. உடல் வலிமைப்பயிற்சி.
Athleticsn.pl. உடற்பயிற்சி விளையாட்டுக்கள்.
Atlanticn. அட்லாண்டிக் மாகடல், (பெ.) அட்லாண்டிக் மாகடற்பகுதியைச் சார்ந்த, லிபியாவிலுள்ள அட்லாஸ் மலையைச் சார்ந்த.
ADVERTISEMENTS
Atmospheric, atmosphericala. வளிமண்டலம் சார்ந்த, சூழ்நிலைக்குரிய.
Atmosphericsn.pl. வானொலி-தொலைபேசி ஏற்புக்களைத்தடைப்படுத்தும் இடையோசைகள்.
Atocian. பெண்மலடு.
ADVERTISEMENTS
Atomica. அணுவைச் சார்ந்த, அணுவினுடைய, அணு இயக்கத்திற்குரிய.
ADVERTISEMENTS