தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Azonic | a. திணை வரையறைற்ற, இட வரையறையில்லாத, எங்கும் பரவியுள்ள. | |
Azotic, azotous,ja. | வெடியுப்புச் சார்ந்த, வெடியுப்பின் கலவையான. | |
Azotobacter | n. வளிமண்டலத்திலுள்ள கலப்பற்ற வெடியத்தைப் பற்றும் இயல்புடைய நில உயிர்ம வகை. | |
ADVERTISEMENTS
| ||
Aztec | n. அமெரிக்கக் கண்டத்து மெக்சிகோ பகுதியின் பழங்குடி இனத்தவர். | |
Babacoote | n. மனிதக்குரங்கு வகை. | |
Baboosh, babouche, babuche | கீழைநாடுகளில் வழங்கும் குதிகால் உயர்வற்ற மிதியடிவகை. | |
ADVERTISEMENTS
| ||
Baccalaureate | n. 'இளங்கலைஞர்' என்னும் பல்கலைக்கழகப் பட்டம். | |
Baccara, baccarat | சீட்டுச்சூதாட்டம். | |
Baccate | a. கொட்டைகளுள்ள, கொட்டையுருவான. | |
ADVERTISEMENTS
| ||
Bacchanal | n. மதுவுக்குரிய கிரேக்கத் தெய்வமான பாக்கஸ் வழிபாட்டுக்குரிய மதகுரு, பாக்கஸ் என்ற தெய்வத்தின் வழிபாட்டடாளர், குடிலெறியர், கூத்தாடி, 'பாக்கஸ்' விழாவுக்குமிய நடனம், கூத்து, களியாட்டப்பாட்டு, (பெ) கிரேக்க மதுத்தெய்வத்துக்குரிய, கலகம் விளைவிக்கிற, கட்டுக்கடங்காத. |