தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Bacchanalia | n. pl. 'பாக்கஸ்' என்ற கிரேக்க மவத் தெய்வத்துக்குரியவிழாக்கூத்தாடி, வெறியர், (பெ)'பாக்கஸ்' விழாவுக்குரிய, குடிவெறியுள்ள,கலகத்துக்குரிய, அமளி செய்கிற, | |
Bacchant | n. 'பாக்கஸ்' என்ற கிரேக்க மதுத்தெய்வத்துக்குரிய மதகுரு, 'பாக்கஸ்' வழிபாட்டாளர், (பெ) மதுத்தெய்வத்தை வழிபடுகிற, குடிப்பழக்கத்தில் ஆர்வமுள்ள. | |
Bacchante, n. jBacchant | என்பதன் பெண்பால், | |
ADVERTISEMENTS
| ||
Bacchantic | a. மதுத்தெய்வத்தை வழிபடுகிற, குடித்தாடுகிற. | |
Bacchic | a. கிரேக்க மதுத்தெய்வத்துக்குரிய, கலகம் விளைவிக்கிற, கட்டுக்கடங்காத. | |
Bacchus | n. கிரேக்க மதுக்கடவுள், திராட்சைரசத் தெய்வம். | |
ADVERTISEMENTS
| ||
Bacciferous | a. கொட்டைகளைத் தாமங்கியுள்ள. | |
Bacciiform | a. கொட்டை கோன்ற உருவுடைய. | |
Baccivorous | n. கொட்டைகளையே உணவாகக் கொள்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Bacharach | n. திருமணமாகா ஆடுடவர், காளை, விடலை, 'இளங்கலைஞர்' என்ற பல்கலைக்கழகப் பட்டதாரி, |