தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Autorickshaw | தானியங்கிழுவை, தானி, தானியங்கி | |
Auto-service | தானிப் பணியகம் | |
Autotrophic | a. இயற்பொருளிலிருந்து நேரே உணவு ஆக்கவல்ல, தன்னுணவாக்குகிற. | |
ADVERTISEMENTS
| ||
Autovac | n. கல்லெண்ணெயை மேல்தளத் தொட்டிக்கு இயல்பாய் ஒழுகவிட உதவும் காற்றுநீங்கிய வெற்றிட அமைவு. | |
Avalanche | n. பனிப்பாறைச் சரிவு. | |
Avant-courier | n. முன்செல்லும் தூதர், முற்பாதுகாப்பாளர். | |
ADVERTISEMENTS
| ||
Avarice | n. பேராசை. | |
Averruncator | n. கிளைவெட்டி, உயர் கிளைகளை வெட்டும்கருவி. | |
Aviculture | n. பறவை வளர்ப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Avocado | n. பெரிய பேரிக்காய் போன்ற பழவகை. |