தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Azonica. திணை வரையறைற்ற, இட வரையறையில்லாத, எங்கும் பரவியுள்ள.
Azotic, azotous,ja.வெடியுப்புச் சார்ந்த, வெடியுப்பின் கலவையான.
Azotobactern. வளிமண்டலத்திலுள்ள கலப்பற்ற வெடியத்தைப் பற்றும் இயல்புடைய நில உயிர்ம வகை.
ADVERTISEMENTS
Aztecn. அமெரிக்கக் கண்டத்து மெக்சிகோ பகுதியின் பழங்குடி இனத்தவர்.
Babacooten. மனிதக்குரங்கு வகை.
Baboosh, babouche, babucheகீழைநாடுகளில் வழங்கும் குதிகால் உயர்வற்ற மிதியடிவகை.
ADVERTISEMENTS
Baccalaureaten. 'இளங்கலைஞர்' என்னும் பல்கலைக்கழகப் பட்டம்.
Baccara, baccaratசீட்டுச்சூதாட்டம்.
Baccatea. கொட்டைகளுள்ள, கொட்டையுருவான.
ADVERTISEMENTS
Bacchanaln. மதுவுக்குரிய கிரேக்கத் தெய்வமான பாக்கஸ் வழிபாட்டுக்குரிய மதகுரு, பாக்கஸ் என்ற தெய்வத்தின் வழிபாட்டடாளர், குடிலெறியர், கூத்தாடி, 'பாக்கஸ்' விழாவுக்குமிய நடனம், கூத்து, களியாட்டப்பாட்டு, (பெ) கிரேக்க மதுத்தெய்வத்துக்குரிய, கலகம் விளைவிக்கிற, கட்டுக்கடங்காத.
ADVERTISEMENTS