தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Avocationn. துணைத்தொழில், ஒருவர் தொழிலின்று சிறிது வேறுபட்ட வேலை, வாழ்க்கைத் தொழில்.
Avocetn. ஆழமற்ற நீர்நிலையில் நடமாடும் நீண்ட அலகுள்ள பறவை வகை.
Avoidancen. தவிர்ப்பு, தட்டிக்கழிப்பு, ஒழிவிடம்.
ADVERTISEMENTS
Avouchv. உறுதிமொழி கொடு, உத்தரவாதம் செய, உண்மையென ஒத்துக்கொள்.
Avouchablea. உத்தரவாதம் அளிக்கத்தக்க.
Avouchmentn. உறுதிமொழி அளித்தல்.
ADVERTISEMENTS
Avuncularv. பெற்றோரின் உடன்பிறந்தவரைச் சார்ந்த, பெற்றோர் உடன்பிறந்த்ரைப் போன்ற.
Awatchadv. கவனமாயுள்ள நிலையில், எச்சரிக்கையான தன்மையில்.
Axiomatic, axiomaticala. தானே விளங்குகிற, வௌதப்படையாகத் தெரிந்த, அடிவழக்குச் சார்ந்த, மூதுரையார்ந்த.
ADVERTISEMENTS
Azoica. உயிரினங்களின் தோற்றத்திற்கு முன்னுள்ள, உயிரினத்தடமற்ற.
ADVERTISEMENTS