தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Auscultationn. இதயத்தின் அல்லது நுரையீரலின் அசைவினைக் கேட்டல்.
Auscultatorn. கேட்டல் வழியே இருதய சோதனை செய்பவர், இருதயத் துடிப்பைக் கேட்க உதவும் கருவி.
Auscultatorya. கேட்டலைச் சார்ந்த.
ADVERTISEMENTS
Ausgleichn. (வர.) பத்தாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படவேண்டிய ஆஸ்திரியர் ஹங்கேரி அரசியல் ஒப்பந்தம்.
Ausjpicen. புட்குறி, குறி சகுனம், முற்குறி.
Auspicatev. வருவது காட்டு, தொடங்கு.
ADVERTISEMENTS
Auspicesn.pl. சார்பு, ஆதரவு.
Auspiciousa. நறிகுறியுள்ள, சாதகமான, தகுந்த, உகந்த.
Autarchy n. முழுஅதிகாரம், தன்னுரிமையாட்சி, வல்லாட்சி.
ADVERTISEMENTS
Authentica. உண்மையான, அதிகாரபூர்வமான, நிலை நிறுத்தப்பட்ட, நம்பத்தக்க.
ADVERTISEMENTS