தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bachelordomn. ஆடவர் திருமணமாகா நிலை.
Bachelor-girln. திருமணமின்றித் தனித்து வாழும் பெண்.ம
Bachelors buttonsபலதிறப்பட்ட பித்தானைப் போன்ற மலர்கள், வாதுமை முதலிய பருப்புகளால் செய்யப்பட்ட மாப்பண்ட வகை, தைக்காமல் இணைக்கப்படும் பித்தான்கள்.
ADVERTISEMENTS
Bachelorshipn. 'இளங்கலைஞர்' என்னும் பல்கலைக்கழகப் பட்டம்.
Bacillar, bacillaryநோய்நுண்மங்களைச் சார்ந்த, சிறுகோல் வடிவான.
Bacilliciden. நோய் நுண்மக்கொல்லி.
ADVERTISEMENTS
Bacilliforma. இழை நுண்கம்பி வடிவான.
Bacillusn. நோய்நுண்மம்இ நுண்கீடம்.
Back n. முதுகு, மனித உடலின் பின்புரம், விலங்கினத்தின் மேற்பகுதி, பின்பக்கம், மறைந்த பக்கம், இலை-நரப்புக் கருவி-ஏடு முதலமியஹ்ற்றின் அடிப்புறம், ஏட்டின் ழூட்டுப்பகுதி, நாவின் மேற்பரப்பின் உட்பாகம், கத்தி-வாள் ஆகியவற்றின் மொட்டைப்பக்கம், நாற்காலி-விசுப்பலகைச்
ADVERTISEMENTS
Back n. எரிபொருள் கொண்டுசெல்ல உதவும் தொட்டி, கொப்பரை.
ADVERTISEMENTS