தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Backclothn. நாடகமேடைப் பின்புற ஒவியத்திரை.
Back-countryn. மக்கள் எண்ணிக்கை மிகாத மாவட்டங்கள்.
Backcrossn. கலப்பினப் பிறவிக்கும் மூல இனங்களில் ஒன்றாகும் இடையேயுள்ள கலப்பு.
ADVERTISEMENTS
Backdoorn. புழைக்கடை, பின்வாயில், (பெ) தகுதியற்ற, ஔதவு மறைவான, களவான.
Back-draughtn. பின்னோக்கிய ஒழுக்கு.
Back-endn. பின்கோடி, கடைக்கோடி, காலப்பிரிவின் இறுதிப் பகுதி, இலையுதிர் காலமத்தின் இறுதி.
ADVERTISEMENTS
Backern. போட்டியாளரை ஆதரிப்பவர், குதிரை முதலியவற்றின் மீது பணயம் வைத்துச் சூதாடுபவர்.
Back-falln. குத்துச்சண்டையில் முதுகு கீழேபடும்படி வீழ்தல், தோல்வி, பேரிசைக்கருவியின் உறுப்பு.
Back-firen. உள்வெப்பாலை முதலியவற்றில் கால இடந்தவறித் தீப்பற்றுதல்.
ADVERTISEMENTS
Backfischn. இளமங்கை.
ADVERTISEMENTS