தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Back-formationn. பின் அடிச்சொல் ஆக்கம்.,
Backgammonn. தலைக்குப் பதினைந்து காய்களுடன் இருவர் ஆடும் கட்ட ஆட்ட வகை.
Backgroundn. பின்னணி வண்ணம், பின்னணிச்சூழல், பகட்டாக எடுத்துக் காட்ட உதவும் ஒவியப் பின்னணி, பின் பக்கம், பின்னணிக்களம், மூலை, பின்னிடம், மங்கல் நிலை, தேய்நிலை, ஒய்நிலை, தனிமனிதரின் பண்பாட்டறிவு அனுபவங்களின் தொகுதி.
ADVERTISEMENTS
Backgroundபின்புலம்
Back-handn. பின்புறமாகச் சாய்ந்துள்ள கையெழுத்து, பந்தாட்டத்தில் பின்னோக்கிய கையடி.
Backhandeda. பின்கைப் புறமான, மறைமுகமான, ஐயுறவுகொண்ட, ஏளனமான, இரண்டகமான.
ADVERTISEMENTS
Backhandern. பின்கையினாலம் அடிக்கும் அடி, பங்கீடு முடிந்தபின் தரப்படும் தேறல் குவளை .
Backingn. பக்க ஆதரவு, குதிரையின் சேணம், பின்தள்ளுதல், பின்னிடைவு, உதவி செய்யும் கூட்டம், பின்னணியை உருவாக்கும் பொருள், இடஞ்சுழியான காற்றோட்டமாற்றம்.
Backing-downn. தட்டிக்கழிப்பு.
ADVERTISEMENTS
Back-lashn. நன்கு பொருந்தும் இசைவற்ற இயந்திரத்தின் செவி ஈர்க்கும் அரவம்.
ADVERTISEMENTS