தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Backswordn. ஒருபுற வாள், கூடை போன்ற வேலைப் பாடுடைய கைப்பிடியுள்ள தடி.
Backtrackv. வந்த வழி பின்னோக்கிச்செல்.
Backwardn. சென்ற காலப்பகுதி, (வினை) பின் தங்கியுள்ள, பிற்பட்ட, நாணமுடைய,விருப்பற்ற, வளர்ச்சிக்குறைவுள்ள, கால தாமதமான, அறிவிற்பிற்பட்ட, அறிவு மந்தமான, பின்னோக்கிய, (வினையடை) பின் நோக்கியவாறு, முதுகின்மீது, சென்ற கால்த்தை நோக்கி, பிற்பட்டு, இழிந்த நிலை நோக்கி.
ADVERTISEMENTS
Backwardationn. இறக்குத்தரகர் வட்டி, விற்ற பங்கை மறுகணக்கின் போது ஒப்படைப்பதற்காக விற்பனையாளர் தள்ளிக் கொடுக்கும் சலுகை வீதம்.
Backwardsadv. பின்னோக்கி.
Backwashn. பின்னோக்கிச் செல்லும் அலை, பின்னடையும் நீரோட்டம் பிற்போக்கான செயல், (வினை) பின்னடிதுச் செல், கம்பளி நீவியபின் நெய்ப்பசை கெட அலசு.
ADVERTISEMENTS
Backwatern. காயல், உப்பங்கழி, அணையின் தேங்கு நீர், கட்டு நீர். ஆற்றேரக்குட்டை, விசைச் சக்கரம் சுழலுங்காலம், பின்னோக்கிச் சிதறும் நீர், பின்னோக்கிய நீரோட்டம், கப்பல் செல்வதால் ஏற்படும் நீர்மட்ட எழுச்சி, ஓல் நீர், காலவேகத்தின் தொடர்பற்ற இடம், நாகிகத்தில் பின்தங்கிய இடம்.
Backwoodsn. pl. காட்டகம், உட்காடு.
Backwoodsmann. காட்டகத்தில் குடியிருப்பவர், உட்காட்டாளர், பிரிட்டனின் மாமன்ற மேலவைக் கூட்டத்திற்குச் செல்லாமலிருக்கிற அல்லது பெரிதும் செலம்லமாதிருக்கிற பெருமகனார்.
ADVERTISEMENTS
Back-yardn. புழைக்கடை, கொல்லைப்புறம்.
ADVERTISEMENTS