தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Baconn. பன்றி இறைச்சி, பன்றியின் பதனப்படுத்தப்ட்ட முதுகு விலா இறைச்சி.
Baconian n. பேககன் என் அறிஞரின் மெய்விளக்கக் கொள்கையைப் பின்பற்றுபஹ்ர், ஷேக்ஸ்பியருடைய நாகங்களின் மெய்யான ஆசிரியர் பேக்கன்தான் எரனற கொள்கையுடையவர், (பெ) பேக்கனோடு தொடர்படைய, பேக்கனின் மெய்விளக்க்க கொள்கையைச் சார்ந்த, செயலாய்வுக்குரிய, தொகுத்து அறிகிற.
Baconian a. ரோஜர் பேக்கன் என்ற முற்பட்ட ஆய்வறிஞருக்குரிய.
ADVERTISEMENTS
Baconya. பன்றி இறைச்சி போன்ற.
Bacterian. pl. நுண்மங்களை, நோய்க்கீடங்கள், நுண்ணுயரிகள்.
Bacterial, bacterian, bactericநுண்மங்களைச் சார்ந்த.
ADVERTISEMENTS
Bactericidala. நுண்மங்களை அழிக்கிற.
Bactericiden. நுண்மக் கொல்லி, நுண்மங்களை அழிக்கும் பொருள்.
Bacterioid, bacteroidபயற்றின் வேரில் கூட்டு வாழ் வொட்டாக இருந்து உருப்பருக்கும் நுண்ம வகை, ஒட்டுயிர் நுண்மம்.
ADVERTISEMENTS
Bacteriologicala. நுண்ம ஆராய்ச்சியைச் சார்ந்த.
ADVERTISEMENTS