தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bacteriologistn. நுண்ம ஆஜ்ய்ச்சியாளர்.
Bacteriologyn. நுண்ம ஆய்வுநுல்.
Bacteriolysinn. நுண்மங்களை அழிக்கும் உயிரின் தற்காப்புப் பொருள்.
ADVERTISEMENTS
Bacteriolysisn. உயிரின் தற்காப்புப் பொருளால் ஏற்படும் நுண்ம அழிவு.
Bacteriolytica. உயிரின் தற்பாப்புப் பொருளால் தோன்றும் நுண்ம அழிவைச் சார்ந்த.
Bacteriophagen. நுண்மத் தெவ்வு, ரஇயற்கைப் பரப்பிலும் உயிரினங்களிலும் உள்ள நுண்ம அழிவுக்கூறு.
ADVERTISEMENTS
Bacteriosisn. நுண்மங்களால் ஏற்படும் செடியின நோய், நுண்ம நோக்காடு.
Bacteriostasisn. நுண்ம வளர்ச்சித் தடை.
Bacteriostatn. நுண்ம வளர்ச்சியைத் தடுக்கும் பொருள்.
ADVERTISEMENTS
Bacteriostatica. நுண்ம வளர்ச்சியைத் தடைசெய்கிற.
ADVERTISEMENTS