தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bacterium, n. bacteriaஎன்பதன் ஒருமை வடிவம்.
Bacterizev. நுண்மங்களைக் கொண்டு பண்டுவம் செய்.
Bactriann. இருதிமில் ஒட்டகம், (வினை) பாக்டிரியா நாட்டைச் சேர்ந்த, இருதிமிலுடைய ஒட்டகத் தொடர்புள்ள.
ADVERTISEMENTS
Baculinea. பிரம்பு சார்ந்த.
Bag of tricksஎல்லாவிதன்ன சூழ்ச்சிகள்.
Baggage carn. பயண மூட்டைகளுள்ள இருப்பூப்பாதை வண்டி.
ADVERTISEMENTS
Bailiwickn. மாநகர் மணியக்காரரின் ஆட்சி எல்லை, ஆட்சி எல்லை.
Bakers t confectionersஅடுமனைஞர் மற்றும் தின்பண்டங்கள்
Balaamiticala. மோசத்தன்மையுடைய.
ADVERTISEMENTS
Balaclavan. கிரீமிய போர்க்களம்.
ADVERTISEMENTS