தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Banausian, banausic | கைவிளைஞரைச் சார்ந்த, நாகரிகமற்ற, மட்டமான. | |
Banc,banco | n. பொதுச்சட்ட நீதிமன்றம். | |
Banco | n. பொருளகக் கணக்கு முறையில் வழங்கும் திட்ட நாணயம். | |
ADVERTISEMENTS
| ||
Bandicoot | n. பெருச்சாளி. | |
Bank-cheque | n. வங்கியாணைச்சீட்டு, காசோலை. | |
Bank-credit | n. பிணையத்தின் மீது பணம் மிகையாக எடுக்கும் நிதிமனை ஏற்பாடு. | |
ADVERTISEMENTS
| ||
Bankruptcy | n. கடன்தீர்க்க வகையற்ற நிலை, பொருளக முறிவு, நொடிப்பு. | |
Bank-stock | n. மூலதன முதலீட்டுப் பங்குகள். | |
Banner-screen, n., | கணப்புத்திரை. | |
ADVERTISEMENTS
| ||
Bannock | n. புளிப்புறா மாவாற் செய்யப்பட்ட விட்டு அப்பம். |